ஞாயிறு, 27 மார்ச், 2011
பிரதமரின் காதல் கவிதையும் சுஸ்மாவின் ஸ்வரஸ்யமான பதிலும்
பாராளுமன்ற தில் நடந்த ஸ்வரஸ் ய மான உரையாடல்
சமிபத்தில் லோக்சபாவில் விக்கி லிகிஸ் எழுப்பிய 2008 நம்பிக்கை ஓட்டுடேப்பில் பணம் கொடுத்த விவகாரத்தில் பிரதமரும் சுஸ்மாவும் பேசிய பேச்சுகள் படு ஸ்வரஸ்யமானவை
பிரதமர் இக்பால் எழுதிய உருது கவிதையை பதிலாக சொன்னார்.
" நான் உனக்கு தகுதி இல்லாதவன் என்று நீ நினைக்கலாம். நான் தகுதி இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால் நான் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன்... அதை நீ பார்த்தாயா ? என் பொறுமையை பார் "
இது காதலன் காதிலிக்கு சொல்லும் வார்த்தை. ஓட்டுகளுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் இந்த பதிலை சொன்னார் மன்மோகன் சிங்
உடனே சுஸ்மா "இதை பற்றியெல்லாம் சொல்லி கொண்டிஇருக்காதே.....எவ்வளவு லூட் செய்தீர்கள்? அதை சொல்லுங்கள் என்றது அந்த கவிதை"
அவை பரவசபட்டதோடு ,கை தட்டியது.
சிறந்த பொருளாதார நிபுணர் மட்டும் அல்லமால் இலக்கியவாதியாகவும் பதில் அளித்த பிரதமரை பாராட்டுகிரேன் அதே நேரேத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்கவும் வேண்டும் கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருப்பது பிரதமரின் பதிவிற்கு தான் இழுக்கு
நல்லது.
பதிலளிநீக்குஉண்ணும் புரியல தெளிவா இருந்திருக்கலாம்
பதிலளிநீக்கு