சனி, 15 ஜனவரி, 2011

காவலன் எனது பார்வையில்



இந்த முறை பொங்கல் க்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தினால் சினிமா விற்கு செல்ல முன் பதிவு
செய்தேன் ராய புறத்தில் உள்ள IDREAM திரை அரங்கில் ..எனக்கு நம்பிகைய இல்லை படம் இன்றைக்கு திரைக்கு வருமா என்று பயத்துடன்...வெஸ்ட் சைதாபேட் இருந்து பேருந்தில் இருந்து நாற்பது நிமிடத்தில் திரை அரங்கில்
நுழை ந்தேன் ..அரங்கம் நிறைந்த காட்சி யாகவே இருந்தது ...நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்பாட்ட இல்லாத விஜய் பார்க்க முடிந்தது..அறிமுக காட்சி இல்லை அலப்பறை இல்லை ., தேவை இல்லாத பஞ்ச் வசனகள் இல்லை ..
படத்தின் கதை .
ராஜ்கிரண் உயிர்க்கு வில்லன் ஆபத்து என்பதால் அவருக்கு போடி கோர்ட் ஆக வருகிறார் பிறகு ராஜ்கிரண்
வறபுரதினால் தன் மகளின் (அசின் ) பாது காவலனாக பனி புரிகிறார்..அசின் விஜய் யை காதலிக்கிறார் வேரு ஒரு
பெ யரில்(போன் இல் ) ..முதலில் கோபபடும் விஜய் பிறகு காதலில் விழுகிறார் இறுதியில் இணைந்தார்கலா இல்லை யா என்பது ரசிக்க வைக்கும் முடிவு .....வடிவேல் காமெடி படத்திற்கு பலம் ..பாடல் கள் சுமார் ,, விஜய் நடனம் அருமை ...காதல் சீன் களில் விஜய் நடிப்பு செம ....குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இரட்டை அர்த்த வசனகள் , ஆபாச காட்சிகள் இல்லை ..விஜய் க்கு இது போன்ற கதையை தேர்வு செய் வது நல்லது ......அனை வருக்கும் பொங்கல்நல் வாழ்துக்கள்

4 கருத்துகள்: