புதன், 19 மே, 2010

என்னை கவர்ந்த பிரபலங்கள்




கனவுகளின் காதலன்
கவியரின் நிறைய பாடல்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது ....
"நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனுவுகள் பலிக்கதோ "
என்று என் கனவு மரத்திற்கு விதை போட்டவர் .அது தற்பொழுது நிறைய பூக்களை எனக்கு கொடத்தது..
கவியரின் நிறைய பாடல்கள் கனவுகளை மைய படுத்திய எழுதி இருப்பார் ....திரைப்படம் வருவத்ருகு முன்னால் கவியரின் பாடல்களை கேட்டால் திரைபடத்தின் கதை அதில் ஒழிந்திருக்கும்....
மேலும் புவியியல் பற்றி மிக அழகஹா சொல்லி இருபார்..
"சந்திரனை தொட்டது யார் அது ஆம்ஸ்ட்ராங் "என்று....
செவ்வா ய்ல் ஜிவ ராசி உண்டா என்று இந்த விஞானம் தேட கண்டனே உன் செவ் வா ய் உள்ளது எனது ஜிவன் என்று மிக அழககா எழுதி இருப்பார்....
போர் அடித்தல் செவ்வா ய் சென்று அங்கு இடம் பிடிப்போம் என்றும் எழுதி இருப்பார்....
இது போன்று அனைத்து துறைகளிலும் அரசியல்,மருத்துவம், வெற்றி கொடி நாட் டி இருபார் ......
என் ஆசை கவியர் இடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்று ...இந்த கனவும் பலிக்கும் என்று நம்புகிரனே .

திரு.மணி ரத்னம்
புரான கால கதை(மகாபாரதம்(தளபதி ),சத்யா வான் சாவித்திரி(ரோஜா ),ராமாயணம் ) களை தற்பொழுது உள்ள காலதிற்கு தக்கவாறு கொடுப்பவர்....மேலும் நிகழ காலத்தில் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் வல்லவர் ( இருவர், நாயகன் ,குரு , பாம்பே , மற்றும் சில படங்களை சொல்லலாம் ...சட்டம் என்பது அரசின் நலம் காக்க அல்ல மக்களின் நலம் காக்க வே என்று தன திரைப்படம் களிலும் தைரியமாக சொல்பவர் ...(குரு,நாயகன்,தளபதி,)
எனக்கு பிடித்ததும் அது தான்......
திரு.கமல் ஹசன்
நான் பார்த்து வியந்த மனிதர் தமிழ் சினிமா வை அடுத்த கட்டத்திற்கு கொண்ட சென்ற பெருமை உடையவர் ....
குணா , ஆளவந்தான் , அன்பே சிவம் ,தேவர் மகன், மற்றும் பல .....எனக்கு பிடித்தது இவரின் நகைவ்சுவை உணர்வு ..
பஞ்சதந்திரம், மிச்சலே மதன கம ராஜன், வசூல் ராஜா ,காதலா காதலா , நான் சந்தோஷ மாக இருக்கும் நேரங்களில் இது போன்ற திரை படங்கள் என் சந்தோஷ தை இரட்டிப்பாகும் .....இது போன்ற திரை படம் மேலும் நடிக்க வேண்டும்

5 கருத்துகள்:

  1. பதிவுலக்குக்கு வந்துள்ளீர்கள். பல பதிவுகளை வித்தியாசமான கோணத்தில் தருவதுடன் பதிவர்களுடன் நல்லுறவை பேனா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள் பல ....சதீஷ் ,,,

    பதிலளிநீக்கு
  3. முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் பல.... நீச்சல்காரன்

    பதிலளிநீக்கு