2006 விஜயகாந்த் , 2026 விஜய் ?
2006 -2011 நடந்த தமிழகத்தில் நடந்த ஆட்சி கிட்டத்திட்ட கூட்டணி ஆட்சி தான் ஆம் அது தான் முதன் முறை.காரணம் 2006 தேர்தலில் விஜயகாந்த் தேமுதிக தனியாக களம் கண்டு ஒரு தொகுதி யில் வெற்றி பெற்று அவர் மட்டும் விருத்தாசலம் தொகுதி வெற்றி மேலும் 7-8% வாக்குகள் பெற்றது. அதனால் தான் என்னவோ ஆளுங்கட்சி மீதான
எதிர்ப்பு ஓட்டுகள் சிதறியது.
அதிமுக 66 சீட்டுகள் பெற்றது , முதல் முறையாக எதிர்க்கட்சி யாக அமர போகும் ஒரு கட்சி யின் அதிக எண்ணிக்கை.
ஆளுங்கட்சி அறியணையில் அமரும் திமுக 96 இடங்கள் , கலைஞர் சாதுர்யமான அரசியலால் அன்றைய டெல்லி காங்கிரஸ் சமாளித்து மத்தியில் கூட்டாச்சி ,
மாநிலத்தில் சுயாட்சி என்று அந்த ஐந்து ஆண்டு ஆட்சி யை நடத்தினார்.
காங்கிரஸ் இல்லாவிட்டாலும் அன்று பாமக ,கம்யூனிஸ்ட் வை வைத்து சமாளித்து கொண்டு இருப்பார் என்பது வேறு விஷயம்.
வரலாறு தொடருமா ?
2024 இல் கட்சி ஆரம்பித்து உள்ளார் நடிகர் விஜய். அந்த கட்சி எதிர் கொள்ள உள்ள முதல் சட்டமசபை தேர்தல் 2026.
விஜயகாந்த் வருகை 2006 சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது அதே போலவே திரு.விஜய் வருகை 2026 இல் சட்டசபை தேர்தலில்
எதிரொலிக்குமா என்பது #TVK கட்சி யின் செயல்பாடு பொறுத்து அமையும். வாழ்த்துக்கள் விஜய்.
#தமிழகவெற்றிகழகம்
#விஜய் #TVK #தவெக
#DMK #ADMK