இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.
இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.
இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?
எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு
மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்
வழங்க வேண்டும்.
பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க
ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.
இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது.
இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம்.
#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi