மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!
2014/15 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.
15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.
2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 % அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.
எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.
இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால் அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.
ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி. Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.
தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க